காஸா என்ற பெயரில், ஈரான் தயாரித்துள்ள ஆளில்லா விமானம்
சுமார் 2000 கிலோமீற்றர் தூரம் வரையில், சென்று தாக்கும் வல்லமை ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் இன்று (21) அறிமுகம் செய்துள்ளது.
Gaza எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம் ஒரே தடவையில் சுமார் 13 குண்டுகளை எடுத்து செல்லக்கூடியது, மேலும் 500Kg எடையுடைய உபகரணங்களையும் எடுத்து செல்லும் சக்தி கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது!
Good joke
ReplyDeleteசீனாவிடம் வாங்கிய விமாணத்துக்கு, சீனாவிடம் வாங்கிய பெயின்டால், ஈரானிகள் Gaza என்று எழுதினால், ஈரான் தயாரித்ததா?
இதை எவ்வாறு இயக்குவது என்பதே ஈரானியர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
Arab States must join hands with Iran in order to defeat Zionism. America was and will make sure to keep Iran and other Arab countries apart. They are succeeding so far. It is up to Iran and Gulf countries to tell Americans to take a walk and patch things up themselves.
ReplyDeleteImail Haniya thanked IR Iran for its support for Palestine by weapons and money.
ReplyDelete