Header Ads



பலஸ்தீனத்திற்கு ஆதரவாக, தொடர்ந்து செயற்படுவோம் - மன்னர் சல்மான்


சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான், பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதல்களையும், காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் சவூதி கண்டனம் செய்வதை மன்னர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் ஜெருசலேம் மீதான, இஸ்ரேலிய தாக்குதல்களைத் தடுக்க சவூதி அனைத்து மட்டங்களிலும் தனது முயற்சிகளைத் தொடரும் என்றும் அவர் கூறினார்.

 

1 comment:

  1. Nice to see your support for the Long Oppressed and Suppressed Palestinians though you took so much time over it - One week after the Brutal Attacks by the zionist entity on the poor Palestinians. Were you waiting for the cease-fire?

    But, what about your son, MBS, your successor and future king? Does he think like you? From what we can make out from his actions, he is waiting till you breathe your last to become the king, and one of his first actions will be to ditch the Palestinians, legitimise the zionist entity and establish DPL relations like your traitor neighbour, the UAE.

    You Arab monarchs, what a Disgraceful Disappointment you are to the vast majority of Muslims the world over who are undergoing Immense Suffering, particularly those who are living as minorities in various countries.

    Don't forget that you all have a lot answer on the Day of Judgement for your Indifference and Glaring Neglect and Unforgivable Failure to Help and Support the Suffering Fellow Muslims the world over.

    ReplyDelete

Powered by Blogger.