போர்ட் சிட்டி சட்டமூலத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கக்கூடாது எனத் தெரிவித்து, பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை, 19 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
Post a Comment