Header Ads



4 நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம்


கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடி - மஜ்மா நகர்ப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன. 

குறித்த இடத்தில் நேற்று (20) மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம். நௌபர் தெரிவித்தார். 

அந்த வகையில், கடந்த திங்கள் முதல் வியாழன் வரையான 4 நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. 

இதில் முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. 

நேற்று வரை நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்களுடன் மொத்த நல்லடக்கம் 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

1 comment:

  1. If 202 burials have already been conducted, how many more burials can take place in Ottmawadi? It is unlikely that the balance space can accommodate anything more than 75 burials, in which case the burial ground will be full in 2 weeks at most considering the sharp increase in deaths of Corona victims in the last few days.

    What happens after that as No Other Place has been identified by the Authorities for Burial of Corona Victims?

    Isn't it time that the Community Leaders took the matter up with the Authorities to identify places in other parts of the country for Burial of Corona victims?

    This time round, it must be emphasised that places must be identified in ALL Districts instead of just one place for the whole country as done earlier.

    ReplyDelete

Powered by Blogger.