Header Ads



ஹரினுக்கு CID அழைப்பாணை


2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அதன​டிப்படையில், நாளைதினம் அவர், சி.ஐ.டிக்கு செல்லவேண்டும்

1 comment:

Powered by Blogger.