புர்கா தடை இன்னும் சட்டமாகவில்லை - அரச பேருந்தில் புர்காவுடன் ஏற தடையா...?
புர்கா தடை இன்னும் சட்டமாகவில்லை - அரச பேருந்தில் புர்காவுடன் ஏறுவதற்கு அனுமதியில்லை
Seyed Ali Zahir Moulana
The proposed law banning burqas has not even been voted on or passed in Parliament and yet state-owned SLTB passenger buses bear this poster, when ideally there should be state sponsored posters on face masks & Covid prevention instead.
Which one takes precedence: public health or racism? You decide.
தடி எடுத்தவன் எல்லாம் கொம்பன்களாக மாறிவரும் இக்காலத்தில் எலிகளும் புலி வேஷம் போடுகின்றன.
ReplyDeleteஅரசாங்கம் தடுக்க நினைக்கும் முன் நம்ம தமிழ் நிர்வாகம் தடுக்க தீவிரமாக துடிக்கும்
ReplyDelete