Header Ads



தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் - வக்பு சபை வேண்டுகோள்


தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத, அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக, விலக வேண்டுமென வக்பு சபை அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கமானது கடந்த 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடைசெய்து, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. கொஞ்சம் பொறுங்க அடுத்தது வக்பு சபைதான்.

    ReplyDelete
  2. இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வாளனாக இத்தகைய சூழல் உருவாகுவதுபற்றி 2014ல் இருந்தே எச்சரித்து வந்துள்ளேன். சூபிகளை முன்னிலைப்படுத்தி அவர்களோடு ஜனநாயகரீதியாக ஐக்கியபடுவதன்மூம் மட்டுமே உருவாகும் சிக்கலை எதிர்கொள்ள முடியும் என்பதே எனது வாதமாக இருந்தது. “எஞ்சியிருப்பது அண்ணன் தம்பி இணைதல் அல்லது oருவரை ஒருவர் காட்டிக்கொடுத்தல்” என எழுதியபோது மிகமோசமாக முனாபிக் காபீர் என இழிவுபடுத்தப்பட்டேன். எனது அறிவுசால் முஸ்லிம் தோழர்களும் இத்தகைய இழிவுபடுதலுக்கு அஞ்சியே வாயை மூடிக்கொண்டார்கள். ”நெருக்கடிகள் முற்றும்போது ஒன்று இணைதல் அல்லது மோதலும் காட்டிக்கொடுப்பும் மட்டும்தான்” என்றேன். ​
    என்னை மீண்டும் திட்டாதீர்கள் .கடந்த 7 வருடங்களாக நான் எழுதியவை சரியானால் அதுபற்றி ஆலோசியுங்கள்

    ReplyDelete
  3. ஒரே சட்டம்

    ReplyDelete

Powered by Blogger.