முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் நள்ளிரவு வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
அதேவேளை றிசாத் பதியுதீனை கைது செய்யும் பொருட்டு அவரது வீடு தற்போது முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவரது ஊடகப் பிரிவினர் இதை Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்
Post a Comment