Header Ads



மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு காலமானார்


மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு இன்று (01) அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்

சுகவீனம் காரணமாக  நீண்ட காலமாக ஓய்வில் இருந்த  மன்னார் மறைமாவட்ட ஆயர், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கண்ணியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

1 comment:

  1. எனது ஊராரும் தூரத்து உறவினரும் இலங்கை மக்களின் மனித உரிமைகளுக்காக இறுதிவரை குரல் கொடுத்தவருமான இராயப்பு ஆண்டகையை பணிந்து அஞ்சலிக்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.