Header Ads



கிதாபுகளை விநியோகம் செய்துவந்த, முகம்மத் நிஸார் வபாத்


'கிதாபு வியாபாரி' என முழு இலங்கையிலும் பிரபல்யம்பெற்ற கம்பலையைச் சேர்ந்த  முகம்மத் நிஸார் அவர்கள்  வபாத்தாகிவிட்டார். 

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மூன்று தினங்களுக்கு முன் வீதியில் நடந்து செல்லும் போது வாகனம் ஒன்று மோதி கம்பளை வைத்தியசாலையில் ICU இல் இருந்து  வபாத்தாகியுள்ளார். 

நாம் சிறு பிராயம் முதல் நன்கறிந்த ஒரு  நல்ல மனிதர்!

அவரது அந்த அயராத சேவையின் மூலம் அதிகளவானோர் இஸ்லாமிய புத்தகங்களைப் பெற்றுப் படித்துப் பயனடைந்திருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.

யா அல்லாஹ் அன்னாரின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சிறப்பாக்கி மேலான ஜன்னத்துல் பிர்தெளசை வழங்கி வைப்பாயாக.

 Udunuwara news 

1 comment:

  1. رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ –“O our Lord forgive us and our brothers who have passed away before us." Aameen.

    ReplyDelete

Powered by Blogger.