முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை சட்டரீதியானது இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்த செயற்பாட்டை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது கூறினார்.News 1st
அலிசப்ரி அரசியல் செல்வாக்குள்ள கையால் இயக்கப்படும் ஒரு பொம்பையா என சிநதிக்கத் தோன்றுகின்றது. அவ்வப்போது வௌியிடும் அவருடைய கருத்துக்கள் அதனையே உறுதிப்படுத்துகின்றது.
ReplyDeleteWhat about C.J.Shirani Bandaranayaka...
ReplyDeleteWhat about C.J.Shirani Bandaranayaka...
ReplyDelete