இராயப்பு ஜோசப்பின் உடலுக்கு றிசாத் அஞ்சலி
மன்னார் ஆயர் இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ள, மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் பூதவுடலுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (03) இறுதி மரியாதை செலுத்தினார்.
இதேவேளை, மன்னார் பிரதேச சபை தவிசாளர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment