முஸ்லிம் மரண பரிசோதகர்களை நியமிப்பது இனவாதமா..?
முஸ்லிம் மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேல் வசிக்கும் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் முஸ்லிம் மரண பரிசோதகரை நியமிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இவ்வாறு இன அடிப்படையில் அரச நியமனங்களை வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது என சில பிரதேச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இனவாத அடிப்படையில், அரச சேவையில் இதுவரை நியமனங்கள் வழங்கப்பட்டதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். TW
கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தமிழர்களாக தான் இருக்கும்
ReplyDelete