Header Ads



அட்டாளைச்சேனை, பொத்துவில் பகுதியில் கொரோனா - மக்களை விழிப்பாக இருக்க கோரிக்கை (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

அம்பாறை மாவட்டத்தில்   9 பேருக்குக் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம்  அட்டாளைச்சேனை பொத்துவில்  பகுதியில் இன்று(23)கடந்த சில தினங்களுக்கு முன்னர்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி  அட்டாளைச்சேனை பகுதியல் 7 பேரும் பொத்துவில் பகுதியில் 2 பேரும்  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் இன்று(23) வினவிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்ததாவது,





No comments

Powered by Blogger.