Header Ads



மூத்த ஊடகவியலாளர் மாவனல்லை, பதியுஸ்ஸமான் லெஸ்டரில் காலமானார்


- Ameen Nm -

லண்டனில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த. தினகரன்  ஊடகவியலாளர் மாவனல்லை பதியுஸ்ஸமான் (66 வயது) இன்று  22.04.2021 லெஸ்டரில் காலமானார் என்ற செய்தியை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றது. 

சிறிது காலம் சுகவீனமுற்று வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் மரணித்துள்ளார், தப்லிக் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர், தப்லிக் மர்கஸில் பணியாளராகப் பணிபுரிந்தார்.

ஜனாஸா நல்லடக்க விபரம், பின்பு அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர். அன்னாரின் மறுமைக்காகப் பிரார்த்திப்போம். 

Former Thinakaran journalist Badussaman of Mawnalla who lived in London passedaway this morning in Lester.  

No comments

Powered by Blogger.