கொரோனாவின் கோர தாண்டவம்: (இந்த படங்கள் உங்களை பாதிக்கலாம்)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3.6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 3,293 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இறந்தவர்களின் உடல்கள் எப்படிப்பட்ட சூழலில் எரியூட்டப்படுகின்றன என்பதை விவரிக்கும் இந்த படங்களுக்கு படவரிகள் அவசியமில்ல. BBC
@JM, ஒரு நாட்டு மக்கள் நோய் தாக்கி இறக்கும் போது அதை கொண்டாடி மகிழும் உங்களை என்வென்று சொல்லுவது?
ReplyDeleteஇந்த வைறஸ் எமது நாட்டிலும் உள்ளது.
உன்னைப்போல் இனவெறியர்கள் எல்லா மதங்களிலும் இருப்பதை மறுக்க முடியாது
ReplyDeleteடெய் குஞ்சான் உன்ட பிரச்சினை என்னடா, வெசம் தலைகாகேறி உனக்கு எல்லாம் எதிராத்தான் வெளங்குது
ReplyDeletesubahanalha
ReplyDeletei am also celebrating
ReplyDeleteall cow urine must get lost soon from this world
ReplyDeleteincluding this fellow ajan
Ajan இதை நீங்கள் சொல்லலாம்? ஈஸ்டர் தாக்குதல் நடந்த பின்னர் கொலை வெறிபிடித்த மோடி எப்படி நடந்து கொண்டான் மியான்மர் கொலையின் பின்னனியில் இருந்து கொண்டு என்ன சொன்னான்?
ReplyDelete