Header Ads



குர்ஆன் வசனத்தை யுவன் சங்கர்ராஜா அவரது முகநூலில் போடும்போது எதிர்க்கிறார்கள் என்றால் இது தான் பாசிசம்

மற்ற நடிகர்கள் அவர்களின்

மத வழிபாட்டையும் 

மத நூல்களின் வரிகளை

சிலாகித்து சொல்லும் போது

ரசித்தவர்கள்

இன்று 

யுவன் சங்கர்ராஜா 

குர்ஆன் வசனத்தை அவரது முகநூலில் போடும் போது

 எதிர்க்கிறார்கள் என்றால் 

இது தான் பாசிசம் 

ரஜினிகாந்த் 

பாபா முத்திரையை 

அவர் செல்லும் இடத்திலெல்லாம் பரப்பினார் 

இதற்கு இதுவரை 

யாராவது எதிர்ப்பு தெரிவித்தது உண்டா ?

இசைக்காகத்தான் உங்களை 

பின்பற்றினோம் என்று ஒரு சங்கியின் வாதத்திற்கு

நீங்கள் என்னை பின்பற்ற தேவையில்லை என்று 

தெளிவாக கூறிவிட்டார் 

யுவன் காலிக்

1 comment:

  1. சத்தியம் வெல்லும் பொறுத்திரு மகனே

    ReplyDelete

Powered by Blogger.