Header Ads



தனது துணைவியாருடன் இணைந்து, எளிமையாக புத்ததாண்டைக் கொண்டாடினார் ஜனாதிபதி


நானும் எனது துணைவியார் அயோமாவும் சேர்ந்து சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான சடங்குகளை எமது வீட்டில் செய்தோம். இலங்கை கலாச்சாரத்தில் அதிக மதிப்புள்ள புத்தாண்டுடன் தொடர்புடைய பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பது பெரியவர்களாகிய நமது கடமையும் பொறுப்பும் ஆகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ




No comments

Powered by Blogger.