Header Ads



ரஞ்சன் தொடர்பில் சூடு பறக்க, காரசாரமான விவாதம் (வீடியோ)


சிறையில் அடைக்கப்பட்ட சமகி ஜன பலவேகயா பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்தைப் பற்றி எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியபோது இன்று -06.04.2021 பாராளுமன்றத்தில் பதற்ற சூழ்நிலை எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார்.  அதன்பிறகு பாராளுமன்றத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

(வீடியோ)

No comments

Powered by Blogger.