இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூதூர் நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீனுக்கு பிரியாவிடை
மூதூர் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் அவர்கள் எதிர்வரும் 05.04.2021 முதல் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று செல்வதை முன்னிட்டு நேற்று முன்தினம் (2021.03.30) அவருக்கான பிரியாவிடை நிகழ்வு மூதூர் நீதிமன்றத்தில் இடம் பெற்றபோது எடுக்கப்பட்ட படம்
இதன்போது மூதூர் நீதிமன்றத்தில் கடமையாற்றி வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லும் ஏனைய உத்தியோகத்தர்களும் கௌரவ நீதிபதி அவர்களினால் கௌரவிக்கப்படுவதையும் படத்தில் காணலாம்.
படங்கள்:- ஹஸ்பர் ஏ ஹலீம்_
Post a Comment