Header Ads



மேல் மாகாணத்தில் மேலதிக, வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி - பவித்திரா அறிவிப்பு


எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றில் இன்று (06) இதனைக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.