வெள்ளவத்தையில் குர்ஆன் பிரதிகள் குறித்து, தவறான தகவல் வழங்கி, காட்டிக்கொடுப்பு..? உயர்மட்ட இணக்கத்துடன் தீர்வு
வெள்ளவத்தை பகுதியில் 15.000 புனித அல்குர்ஆன் பிரதிகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டதாக இன்று வெள்ளிக்கிழமை (02) ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
எனினும் இவ்விவகாரம் ஒரு காட்டிக் கொடுப்பு, என இதனுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்கள் Jaffna Muslim இணையத்திடம் சுட்டிக்காட்டின.
தவறான தகவலின் அடிப்படையில் இதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் உரிய தரப்பினரின், சட்ட ரீதியான அனுமதி பெற்றே, குர்ஆன் பிரதிகள் இறக்குதி செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் சிங்கப்புரில் உள்ள, முக்கிய சர்வதேச பிரமுகர் ஒருவர், இலங்கையின் முக்கிய அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு இதனை எடுத்துக் கூறியுள்ளார்.
இதையடுத்து குறித்த விவகாரத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்படுமெனவும் இதனுடன் தொடர்புடைய வட்டாரங்கள் Jaffna Muslim இணையத்திற்கு குறிப்பிட்டன.
Ok what wrong if have it Quran anywhere?is it criminal to have it.
ReplyDeleteThrough out the history of ISLAM, It always had hypocrites (MUNAFICS) who carries Muslims name but works against ISLAM.
ReplyDeleteThese Munafiqs join hand with KUFFARS to harm Muslims always.
May Allah guide them to correct path, If they do not have guidance, May Allah destroy them form and protect the Muslims who practices the Quran and Sunnah of Muhammed (sal) and his companions way of life.
Also May Allah protect Truly practicing Muslims form this so called Muslims who made innovation into this religion of GOD.
it is sri lanka now
ReplyDelete