பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இலங்கை பிக்குகள் அடங்கிய குழு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துள்ளதுஇதன்போது இரு நாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இலங்கை பிக்குகள் குழு, நாளை சனிக்கிழமை இலங்கை திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேட் போட்டுக் கொண்டு சென்றிருக்கின்றனர். அழகு.
ReplyDelete