ரிஷாத், ரியாஜ் 72 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை - சரத் வீரசேகர
கைது செய்யப்பட்டுள்ள ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதரரான ரியாஜ் பதியூதீன் இருவரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
“குற்றப்புலனாய்வுப் பிரிவினரே தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment