கொரோனா ஜனாசாக்கள் 69 இதுவரை ஓட்டமாவடியில் நல்லடக்கம்
கொரோனா ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யலாம் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, அதற்கான வழிகாட்டல்களும் வெளியான பின்னர், இதுவரை 69 முஸ்லிம்களுடைய ஜனாசாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயந்த கொலம்பகே சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனை தெரிவிததுள்ளார்.
Post a Comment