Header Ads



இலங்கைக்கு 5 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்க பைசர் தீர்மானம்


பைசர் நிறுவமானது   5 மில்லியன் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வணிக ஒப்பந்தத்தின் கீழ் வழங்கத்  தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்  சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.