Header Ads



அரசாங்கத்தின் புத்தாண்டு பரிசு - குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணம்


சமுர்த்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.