இலங்கையின் பெயரை சிங்கலே என மாற்றி, 3 இராசதாணிகளாக்க பிக்குகள் அரசியலமைப்பு குழுவுக்கு பரிந்துரை
இலங்கையின் பெயரை சிங்களே என மாற்ற வேண்டுமேன பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பௌத்த பிக்குகள் இன்றைய தினம் -03- தங்களது பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.
இந்த பரிந்துரைகளில் நாட்டின் பெயர் சிங்களே என பெயரிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்ரீ ரோஹன தரப்பைச் சேர்ந்த அனுநாயக்க ஒமாரே கஸ்ஸப தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வரலாற்று காலம் போன்று நாடு மூன்று இராசதாணிகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். Tw
Sikness people living country.
ReplyDeleteஇலங்கையை மூன்றாக பிரித்து மூன்று இனங்களுக்கும் ஒவ்வொன்றை கொடுப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ReplyDeleteஇலங்கை ஒற்றை ஆட்சி உடைய ஒரு நாடாகவே இருக்க வேண்டும்.