ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 2)
ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.
A.அல்- குர்ஆனில் காணப்படும் மொத்த சொற்களையும், எழுத்துக்களையும் குறிப்பிடுக?
B. "நீர் வளத்தை பாதுகாத்தல்" சம்பந்தமான ஹதீஸ் ஒன்றை ஆதாரத்துடன் தருக?
C.இஸ்லாமிய வரலாற்றில் "அறிவியலின் பொற்காலம்" என எக்காலப்பகுதி அடையாளப்படுத்தப்படுகின்றது?
D. கொரோன வைரஸ் தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதில் பங்காற்றிய துருக்கிய பரம்பரையைச் சேர்த்த தம்பதியினரின் பெயர்களைக் குறிப்பிடுக?
Post a Comment