ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 16)
ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.
01. ரமழானின் இறுதிப்பத்து நாட்களையும் பிரயோசனப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் 15 குறிப்பிடுக`?
02. "இரு ஷஹீத்" எனும் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஸஹாபி யார் ?
03. சமூக சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அல்-குர்ஆன், ஹதீஸ் ஒவ்வொன்றைத் தருக?
04.கடலுக்கு மேலால் கட்டப்பட்ட பாலங்களில் மிக நீளமானது எங்குள்ளது? அதன் நீளம் என்ன?
Post a Comment