Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 11)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

01. உயிரினங்களின் பெயர்களைக் கொண்டு ஆரம்பமாகும் ஸூராக்களின் பெயர்கள் 03 தருக?

02. நபி(ஸல்) தனது வாழ்வில் எத்தனை வருடங்கள் நோன்பு நோற்றிருக்கின்றார்கள்?

03. ஸஹாபாக்களில் அல்-குர்ஆனுக்கான விளக்கத்தினை(தப்ஸீர்) அதிகம் அறிந்துவைத்திருந்த மூவரைக் குறிப்பிடுக?

04. "Tangi" எனும் மென்பொருளைத் தயாரித்திருந்த நிறுவனம் யாது?





No comments

Powered by Blogger.