ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 10)
ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.
10ம் நாளுக்கான கேள்விகள்
01. இரு ஸஜ்தாக்களை கொண்ட சூரா எது?
02. சீனாவை வெற்றிகொண்டவர் என அழைக்கப்படும் முஸ்லீம் தளபதி யார்?
03. நோன்பின் இறுதி பத்துகளில் நபி(ஸல்) அதிகம் ஓதிய துஆவினை ஆதாரத்துடன் குறிப்பிடுக?
04. ரஷ்யாவில் மொத்தம் எத்தனை நேரவலயங்கள் காணப்படுகின்றன?
Post a Comment