18 வயது யுவதி, கொரோனாக்கு மரணம்
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய -24- அறிக்கையின் பிரகாரம் நால்வர் மரணித்துள்ளனர்.
அதில், வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
வத்தளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அந்த யுவதி, கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
Post a Comment