Header Ads



"ரமழான் பரிசு மழை 2021" (கேள்வி -- 1)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

A, நோன்பு - நுபுவ்வத் எத்தனையாம் ஆண்டில்  கடமையாக்கப்பட்டது..?

B, ரமழான் மாதத்திற்கான சிறப்புப் பெயர்கள் மூன்றைக் குறிப்பிடுக.

C, நோன்பினால் உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள் என்ற நபிமொழியை ஆதாரத்துடன் குறிப்பிடுக.

D, கொரோனா தடுப்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி இரண்டின் பெயர்களை குறிப்பிடுக.





No comments

Powered by Blogger.