Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி, சஹ்ரான் இல்லை - பாராளுமன்றத்தில் – சுமந்திரன் Mp


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஜஹ்ரான்ஹாசிம் இல்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று -10- உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிம் என்பதைநாங்கள் யாரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பேராயர் கூட இதனை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சுமந்திரன்தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.