Header Ads



(வீடியோ) பயங்கரவாதி சஹ்ரானுக்கு Call எடுத்தாரா றிசாத்..? விமலுக்கு எதிராக CID யில் முறைப்பாடு


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும், பின்னர் அவர்  சஹ்ரானுக்கு அழைப்பை மேற்கொண்டதாகவும்,  இந்த விடயத்தை மதிப்பிற்குரிய கர்தினால் அவர்களிடம், பொலிஸார் தெரியப்படுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். விமலின் இந்த பொய்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று -10-  11.00 மணிக்கு CID யில் முறைப்பாடு செய்தார்.

(வீடியோ)




No comments

Powered by Blogger.