புனித மிஃராஜ் கவியரங்கு
புனித மிஃராஜ் தினத்தை முன்னிட்டு, முஸ்லிம் சமய , கலாசார,பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால், மார்ச் 12 வெள்ளிக்கிழமை பி.ப 8 மணிக்கு இணைய வழிக்கவியரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காப்பியக்கோ ஜின்னா ஹ் ஷரீபுத்தீன்அவர்களது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புனித மிஃராஜ் கவியரங்கில்,கவிஞர்களான ஆர்.எம்.நௌஷாத்,ரஷீட் எம் இம்தியாஸ்,மருதமுனை கரீம்,யாழ் அஸீம்,அஷ்ரபா நூர்தீன்,லரீனா அப்துல் ஹக்,பாயிசா அலி ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
ஞானசாரருக்கு பின்னால் தான் எல்லாருக்கும் கொண்டாட ஞாபகம் வருதோ.
ReplyDeleteCelebrating Mihraaj ?
ReplyDeleteIt was not practiced by our Prophat Muhammed (sal), Qulafaaur Rashideens, Companions or even 4 Imaams.
May Allah guide us in the path of above and not introducing new celebration into Deen other than what Allah and Muhammed (sal) has given us.