நாளை சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார் ஞானசாரர்
ஈஸ்டர் தாக்குதல் பற்றிய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பொதுபல சேனாவை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாளை வியாழக்கிழமை ,11 ஆம் திகதி ஞானசாரர் தலைமையிலான குழு சத்தியாக்கிரகத்தில் குதிக்கவுள்ளனர்.
சுதந்திர சதுக்கத்தில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.
இவர்கள் அனைவரையும் இயக்குவது ஆசியாவின் அசிங்கம் இந்தியா. இன்று இலங்கைக்குள் ஊடுருவ இந்தியாவிற்கு தேவையானது நாட்டின் இஸ்திர தன்மையை குழப்பி நாட்டில் போராட்டங்களை முன்னெடுக்க செய்து நாட்டை முடக்குவது தான். அப்பொழுது தான் இந்த விபச்சார இந்தியாவால் இங்கு ஊடுருவ முடியும்
ReplyDeleteகுதிக்கிரென்று முடிவெடுத்தாச்சி, ஒரு மலையிலிருந்து குதித்தால் என்ன?
ReplyDelete