மியன்மாருக்கு எதிராக, கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக இன்று புதன்கிழமை, 10 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
கொழும்பில் அமைந்துள்ள மியன்மார் தூதரகத்திற்கு முன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு சுலோகங்களை தாங்கியிருந்தனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment