Header Ads



ஐக்கிய மகளிர் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட மாநாடு


ஐக்கிய மகளிர் சக்தியின் சட்ட விவகார செயலாளர் சட்டத்தரணி  கிங்கினி விலத்கமுவ நெல்சன் தலைமையில் ஐக்கிய மகளிர் சக்தியின் பொலன்னறுவை  மாவட்ட மாநாட்டை 2021 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தார்.

இந் நிகழ்வு நேற்று(21) பொலன்னறுவை புலதிசி புலமை மையத்தில் நடைபெற்றது. திருமதி ஜலனி பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன்,மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் மகளிர் சக்தியின் ஆன்மிக விவகார செயலாளர் அனோமா பொன்சேகா ஆகியோர் பங்கேற்றனர்.



No comments

Powered by Blogger.