ஜனாஸா அறிவித்தல் - ஜுவைரியா
அஸ்ஸலாமு அலைக்கும்
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்பொழுது புத்தளம் 2 ம் குறுக்கு ரத்மல்யாவில் வசித்தவருமான ஜுவைரியா காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஹூன்.
அன்னார் மீராப்பிள்ளை மரியம் ஆகியோரின் மகளும்,
காதர் முஹிதீன் ரசீன் அவர்களின் அன்பு மனைவியும், கமீத்தா, ஜரீனா, மர்ஹும் ஜஃபர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ஜெஸ்மின் , ஜெஸ்ரூன், தஸ்லீம், கன்ஸீலா, ஜப்ரின், ஜலால் , றேஸானி, ஆகியோரின் தாயாரும்.
நிஜாமுதின், றாசிக், ஜஃபர், நியாஸ், றம்ஸாத், ஜுமானா, மர்ஹூம் றெஸான் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று 22-03-2021 மாலை 5 மணிக்கு Y M M A மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
வஸ்ஸலாம்
தகவல்
ஜலால் ரஸீன்.
Post a Comment