இலங்கையில் கொரோனா வைரஸ், கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்றைய தினம் (11) தகவல் தருகையில் தடுப்பூசியின் மூலமும் நோய் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுகத் சமரவீர மேலும் தெரிவித்தார்.
Good news
ReplyDelete