Header Ads



தான் கொலை செய்யவில்லை என கதறிய ரஞ்சன் - இழுத்துச் செல்லப்பட்டு, பஸ்ஸில் அடைக்கப்படும் பரபரப்புக் காட்சி (வீடியோ)

சிறையில் அடைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று 09-03.2021 கொழும்பில் உள்ள இலங்கை பத்திரிகையாளர் மன்றத்தின் முன் அழைத்து வரப்பட்டார்.

அங்கிருந்து ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அழைத்து செல்லும் போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதன்போது அவரை பேருந்திற்குள் இழுத்து சென்று ஏற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வீடியோ


2 comments:

  1. பள்ளிவாசலுக்குள் ஆயுதங்களை நாயைக் கொண்டு வந்து தேடாமல் பாம்பையா கொண்டு வந்து தேடுவது என்று சொன்னவருக்கு இந்தக் கெதி......

    ReplyDelete
  2. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
    பிறபகல் செய்யின் நடுராத்திரியில் விளையும்
    நடுராத்திரியில் செய்யின் அதிகாலையில் விளையும்
    எப்போது செய்தாலும் சற்று நேரம் கழித்து விளையும்

    ReplyDelete

Powered by Blogger.