முஸ்லிம்களின் விடயம் வெற்றி பெற்றிருக்கிறது, அதையிட்டு நான் சந்தோஷப்படுகிறேன் - யோகேஸ்வரன் (வீடியோ)
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள்
பாறுக் ஷிஹான்
Post a Comment