கொரோனா தொற்றால் இதுவரையில் 511 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 04 பேர் இன்று (09) உயிரிழந்துள்ளனர்.
உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடை பெண் ஒருவரும், ஹொரபே பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடை ஆண் ஒருவரும், அகுரனயைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும், ராகமயைச் சேர்ந்த 62 வயதுடைய ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில், 511 பேர் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment