முஸ்லிம் நாடுகள் 4 இலங்கைக்கு எதிரான, தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.
இதில், இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. வாக்களிப்பிலிருந்து 14 நாடுகள் தவிர்த்து கொண்டன. அதனடிப்படையில் அந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பாகிஸ்தான், வங்கதேசம், சோமாலியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய 4 முஸ்லிம் நாடுகள் இலங்கைக்க ஆதரவாக வாக்களித்தன.
அப்போ எரிட்டிரியா என்ன கிறிஸ்தவ நாடா?
ReplyDeleteThese muslim countries should have voted against injustice.
ReplyDelete