Header Ads



4.30 Kg நிறையுடைய கருப்பை கட்டி, வெட்டி அகற்றப்பட்டது (படங்கள் இணைப்பு)


பெண்ணியல் மகப்பேற்று சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் Dr.Razeen Mohamed (VOG) and Sunderkumar (CA) தலைமையில் ஆன குழு சுமார் 4.30kg நிறையுடைய கருப்பை கட்டி சத்திரசிகிச்சை மூலம் வெட்டி அகற்றப்பட்டு நோயாளி தற்போது ஆரோக்கியத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

Dr.Jameel Memorial Hospital- Kalmunai





No comments

Powered by Blogger.