நவ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித் தலைவருக்கான நியமணக் கடிதத்தை அன்மையில் பெற்றுக் கொண்டார்.
Another Sinhala buddist force is created against minority
ReplyDelete