நிகழ்ச்சி நிரலில் இல்லாத போதும், அவசரமாக முஸ்லிம் Mp க்களை சந்திக்கிறார் இம்ரான் கான்
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) பிற்பகல், 2 மணிக்கு இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அவசரமாக சந்திக்க உள்ளார்.
இந்தத் தகவலை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பு ஏற்கனவே நிகழ்ச்சி நிரலில் உள்ளங்காத போதிலும்கூட இச்சந்திப்பு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
Good news, we hope this meeting would bring a better understanding with each other in order to solve the basic issues pertaining the the Muslims.
ReplyDelete