Header Ads



இந்தோனேசியத் தூதுவருடன், இம்தியாஸ் Mp சந்திப்பு


இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவருக்கும் (Gusti Ngurah Ardiyasa) , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்காருக்கும் சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை, 22 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது இருநாடுகளுக்கிடையிலான உறவுகள், அரசியல் , சமூக, பிராந்திய நிலவரங்கள், என பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.

மேலும் 1100 ஆண்டுகளுக்கு மேலான, இலங்கையின் முதல் பள்ளிவாசலான, பேருவளை மஸ்ஜிதுல் அப்ரரின் ஒரு படத்தை தூதருக்கு இம்தியாஸ் Mp பரிசாக வழங்கினார்.



No comments

Powered by Blogger.